துன்பத்திற்கு மேல் துன்பம் தொடரும் போது ஒரு முறையேனும் இப்படி நினைத்துப் பாருங்கள் BK Saravana Kumar

 https://www.youtube.com/watch?v=fj80GvXhVAY

உங்களுக்கு என்ன! எளிதாக பாவம் புண்ணியம் என்று சொல்லிவிடுவீர்கள். நாங்கள் அனுபவிக்கும் கஷ்டம் எங்களுக்கு தானே தெரியும் என்று புலம்புகிறீர்களா? இந்த வீடியோவை உங்களுக்கு துன்பம் வரும்போது எல்லாம் நினைத்து பாருங்கள் ஒரு வினாடியில் துன்பம் பறந்து போகும் அதிசயத்தை உணர்வீர்கள்.

Comments