மரணத்தை வெல்லும் கலை - Art of Conquering Death

மரணத்தை வெல்லும் கலை:

மரணத்தை வென்று மரணமில்லா பெருவாழ்வு வாழ்வது சாத்தியமா?

அனைத்து மதங்களிலும் மரணமில்லா பெருவாழ்வு அல்லது நித்திய ஜீவன் பற்றிய வாசகங்கள் கண்டிப்பாக இருக்கவே செய்கிறது. மனிதன் இந்த உடலை விட விருப்பமில்லாமல் இந்த உடலின் மீது அவனுக்குள்ள மோகத்திற்கு இந்த வாசகம் ஆதரவாக இருப்பதால், அப்படி மரணமில்லா பெருவாழ்வு வாழ அந்த வேதங்கள் சொன்ன வழிகளை மனிதர்கள் முயற்சி செய்ய முற்படுகின்றனர். இருந்தாலும் அப்படி யாரும் மரணத்தை வென்றவர்கள் இன்று வரை யாருமே இருக்கவில்லை. அப்படி என்றால் மரணமில்லா பெருவாழ்வு என்ற வார்த்தையின் உண்மையான ஆன்மீக ரகசியத்தை மனிதர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. எந்த வேதத்திலும் சொல்லப்படாத மரணத்தை வெல்லும் வழியை நேரடியாக இறைவனின் ஞானத்தில் இருந்து வெளிப்படுத்தும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு பெற உதவுங்கள்.


Is it possible for humans to conquer death. Nobody has ever seen a person who has lived for more than 200 years. That being the case, what makes man to believe that he can eventually conquer death if he follows certain life style as prescribed by vedas and other religious texts? Do they actually means something else other than what we mean by death in ordinary contexts. This video discloses every single secret behind that commonly used term death in this short video. 

Comments

Popular posts from this blog

ISKCON Devotees forced to eat chicken by a Christian Ram Naam Vs Krishna Naam Which is more Powerful?

சதா தனது உயர்ந்த பாக்கியத்தின் நினைவில் இருந்தால், சக்திசாலியான சொரூபத்தில் இருப்பீர்கள் 13-1-26 - BK Saravana Kumar

Can we give life to Prostitutes? Murli 23 Sep 2025 (English, Hindi, Kannada, Telugu, Tamil)

Please stay pure for just this one birth Murli 26 Sep 2025 (English Hindi Telugu Kannada Tamil)