Posts

Showing posts from March 8, 2018

இந்து மதத்தில் மட்டும் எப்படி இத்தனை கடவுள்கள் வந்தனர்? Why so many Gods in Hinduism - BK Saravana Kumar

Image
இந்து மதத்தில் மட்டும் எப்படி இத்தனை கடவுள்கள் வந்தனர் என்று எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா? இயேசு கிறிஸ்து கடவுள் கிடையாது என்று முஸ்லீம் சகோதரர்கள் சொல்வது சரியா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் அற்புதமான விடையை தாங்கி வரும் இந்த ஆன்மீக வீடியோவை அவசியம் உங்கள் ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு பெற உதவுங்கள்.