இதுக்காகத்தான் இப்படி பண்றாங்களா? BK Saravana Kumar

https://www.youtube.com/watch?v=AtLiPDNwHlk https://www.youtube.com/watch?v=AtLiPDNwHlk நாம் பெரியோர்களின் காலில் விழுவதற்கும், கடவுளின் காலில் விழுவதற்கும், பெருமாள் கோவிலில் நம் தலையில் சடாரி சாத்துவதற்கும், துளசி தீர்த்தம் கொடுப்பதற்கும், ஸ்ரீராமர் பாதகையை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி புரிந்ததற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால் இதையும் கடந்து இவை அனைத்திலும் மிக ஆழமான ஆன்மீக ரகசியமும் இருக்கிறது.