https://www.youtube.com/watch?v=WUEwBZRLSvw https://www.youtube.com/watch?v=WUEwBZRLSvw ஏழையாய் பிறப்பது மிகப்பெரிய பாவம், மிகப்பெரிய சாபம் என்றெல்லாம் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் ஒரு மிகப்பெரிய வரமும் ஒளிந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த வீடியோ நம் ஏழ்மையை வரமாக மாற்றுவது எப்படி என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.