https://youtu.be/wq_2MHf2smU https://youtu.be/wq_2MHf2smU It is not a wonder if Russia's war on Ukraine turns out to be a third world war, considering the political stand of each nation on this issue. But what should we do?
https://youtu.be/cCiysFLos8M https://youtu.be/cCiysFLos8M உக்ரைனில் நடக்கும் போர் உண்மையில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடக்கும் போருக்கான ஒரு ஒத்திகை தான் என்பது இன்று உலகம் அறிந்த ரகசியமாகவே இருக்கிறது. இந்த நிலையில் இந்த மூன்றாவது உலகப்போரில் வெல்லப் போவது யார் அழியப்போவது யார் என்று யோசித்தால் இப்பொழுதே குலை நடுங்குகிறது. ஆனாலும் இந்த மூன்றாவது உலகப்போர் எப்படி நிச்சயிக்கப்பட்டதோ அதேபோல் அதன் விளைவுகளும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது தான். இந்த மூன்றாவது உலகப்போரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது தான். இவற்றை மிகத் தெளிவாக இந்த வீடியோவில் காண்போம்.
https://www.youtube.com/watch?v=tUECtC3CLtI பரமாத்மா வெளியில் சென்று அஞ்ஞானிகளை சந்தித்தார் என்றால் நிறைய பேர் பாபா குழந்தைகளாக மாறுவார்களே ஆனால் ஏன் அப்படி சந்திக்கவில்லை என்பதை இந்த வீடியோ பதிவில் பார்ப்போம்..