Posts

Showing posts from October 12, 2015

Shudras born out of Vishnu's feet? - Spiritual Secrets revealed

Image
Shudras born out of Vishnu's feet?  - Spiritual Secrets revealed சூத்திரர்கள் விஷ்ணுவின் காலில் இருந்து பிறந்ததன் ஆன்மீக ரகசியம் (தமிழ் வீடியோ)  பிராமணர்களை உயர்ந்தவர்களாகவும், சூத்திரர்களை தாழ்ந்தவர்களாகவும் மதங்கள் பிரித்து வைப்பதற்கு காரணமே மனிதர்கள் எழுதிய வேத சாஸ்திரங்களில் பிராமணர்கள் இறைவனின் வாயில் இருந்தும், சூத்திரர்கள் இறைவனின் காலில் இருந்தும் பிறந்திருப்பதாக சொல்லியிருப்பது தான். ஆனால் உண்மையில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் தான் சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் தான் என்பதை இறைவனின் நேரடி ஞானத்தை கேட்கும் போது மட்டுமே நம்மால் உணர முடியும். ஆனால் அதற்கு உண்மையான காரணம் வேதத்தில் நேரடியாக சொல்லப்படாததாலேயே மனிதர்கள் வேதங்களையும் மதங்களையும் வெறுப்பதற்கு காரணமாக இருக்கிறது. அந்த வேதத்தில் சொல்லப்பட்ட கதையில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியத்தை இறைவனின் நேரடி ஞானத்தில் இருந்து வெளிப்படுத்தும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு பெற உதவுங்கள். Hindu Vedas mention that Shudras we...