https://www.youtube.com/watch?v=pKWZ3aHHdkQ உணவிற்காகவே மாமிச உணவுகளை இறைவன் படைத்தாரா? சேவை செய்ய விரும்பினால் எந்த விதமான சேவையை செய்ய வேண்டும் சுய சேவை முதலில் ஏன் செய்ய வேண்டும்?
https://www.youtube.com/watch?v=fj80GvXhVAY உங்களுக்கு என்ன! எளிதாக பாவம் புண்ணியம் என்று சொல்லிவிடுவீர்கள். நாங்கள் அனுபவிக்கும் கஷ்டம் எங்களுக்கு தானே தெரியும் என்று புலம்புகிறீர்களா? இந்த வீடியோவை உங்களுக்கு துன்பம் வரும்போது எல்லாம் நினைத்து பாருங்கள் ஒரு வினாடியில் துன்பம் பறந்து போகும் அதிசயத்தை உணர்வீர்கள்.
https://www.youtube.com/watch?v=aW9njjtT4ls சிவபாபாவை எப்படி நினைத்தாலும் அந்த நினைவு அவரை போய் சேருமா? அமிர்த வேளையிலிருந்து சரியான முறையில் ஆத்ம பயிற்சியை பழக்குவது எப்படி? ஆத்ம சொரூபத்தை அதிகமாக பார்க்க முயற்சிக்கும் பொழுது தலை மிக அதிகமாக வலிக்கிறது என்ன செய்வது?