https://www.youtube.com/watch?v=xGbLhLouh2E https://www.youtube.com/watch?v=xGbLhLouh2E இந்த 2 விஷயத்தை மட்டும் கவனித்தால் போதும் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினை என்பதே இருக்காது BK Saravana Kumar நம் வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அத்தனை பிரச்சினைக்கும் 2 முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று நாம் எதை கவனிக்க வேண்டுமோ அதை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். இன்னொன்று எதை கவனிக்கவே கூடாதோ அதை தான் ஆம் நாம் கூடுதல் கவனம் கொடுத்து கவனிக்கிறோம். இந்த இரண்டு தவறை தவிர்த்தால் நம் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனையும் வரவே வராது. அந்த இரண்டு விஷயங்கள் எவை என்பதை இந்த வீடியோ மிகத் தெளிவாக விளக்குகிறது.