Posts

Showing posts from August 15, 2022

கர்மயோகத்தின் மூலம் பாபாவின் கூடுதல் உதவி பெறுவது எப்படி? - BK Keerthy

Image
  கர்மயோகத்தின் மூலம் பாபாவின் கூடுதல் உதவி பெறுவது எப்படி? - BK Keerthy தந்தையை நினைத்து கர்மம் செய்பவர்களுக்கு கூடுதலாக உதவி கிடைக்கும் என்பதை இப்பதிவில் காண்போம்....

கவலைகளை யாரிடமும் சொல்ல வேண்டாம்... Don't share your worries with anyone (BK Lokesh)

Image
  https://www.youtube.com/watch?v=lJ1SDZbVTnQ கவலைகளை யாரிடமும் சொல்ல வேண்டாம்... BK Lokesh அப்படி என்றால் யாரிடம் நம்முடைய கவலைகளை சொல்லுவது?  Don't share your worries with anyone...

கடவுள் இருக்கிறார் என்று உன்னால் நிரூபிக்க முடியுமா? - BK Saravana Kumar

Image
  https://www.youtube.com/watch?v=OOplCbg93Fs கடவுள் இருக்கிறார் என்று உன்னால் நிரூபிக்க முடியுமா? - BK Saravana Kumar

மனம் இருப்பதை எண்ணத்தினால் உணர முடிகிறது. ஆத்மா புள்ளி ரூபத்தில் இருப்பதை உணர முடிவதில்லை ஏன்? BK Varalakshmi

Image
https://www.youtube.com/watch?v=f3tLKvmI0Xk   மனதில் வரும் எண்ணத்தினால் மனம் இருப்பதை உணர முடிகிறது.. தீர்மானிக்கும் முடிவினால் புத்தி இருப்பதையும் உணர முடிகிறது.. குணத்தை வைத்து சமஸ்காரத்தையும் உணர முடிகிறது.. ஆனால் இந்த மூன்றும் இணைந்த ஆத்மா புள்ளி ரூபத்தில் இருப்பதை உணர முடியவில்லை... ஏன்?