எம்ஜிஆரை முதல்வராகிய ராஜதந்திரம் யாரும் அறியாத ரகசியம் - BK Saravana Kumar

https://www.youtube.com/watch?v=ufc-25fE7dI https://www.youtube.com/watch?v=ufc-25fE7dI நடிகர் எம் ஜி ஆர் முதல்வர் எம்ஜிஆர் ஆக மாறியதற்கு முக்கியமான குணம் அவருடைய வள்ளல் தன்மையே ஆகும். அந்த வள்ளல் தன்மை தான் ஒருவரை மிக உயர்ந்த பதவிக்கு அழைத்துச் செல்கிறது. எம்ஜிஆர் அவர்கள் தன்னை சந்திக்க வந்தவர்களின் மனதை திருப்திப்படுத்தி தான் எப்பொழுதும் அனுப்புவார். இதுவே அவருக்கு உயர்ந்த புகழை பெற்றுத் தந்தது.