God reveals about the beginning, middle and end of this world creation
God reveals about the beginning, middle and end of this world creation எந்த ஞானிக்கும் விஞ்ஞானிக்கும் தெரியாத உலகத்தின் பூகோளம் மற்றும் வரலாறு (தமிழ் வீடியோ) கடந்த 2500 வருடங்களாக பல குருமார்களை தேடி சென்றும் கிடைக்காத ஞானம், எந்த அறிவியல் விஞ்ஞானியின் அறிவிற்கும் எட்டாத ஞானம், எந்த மத நூல்களிலும் குறிப்பிடப்படாத ஞானமான இந்த உலகத்தின் ஆதியில் இருந்து இறுதி வரை என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது மேலும் என்ன நடக்கும் போன்ற அனைத்து விசயங்களையும் உள்ளதை உள்ளபடியே சொல்லும் சத்தியமான சத்குருவான இறைவனின் நேரடி ஞானத்தில் இருந்து உங்கள் ஞான கண்ணை திறப்பதற்காக அனைத்து ஆன்மீக இரகசியங்களையும் மிக எளிமையான நடையில் உங்கள் முன் எடுத்து வரும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் அஞ்ஞான இருளில் இருந்து விழிப்படைய செய்யுங்கள். English Version: RajaYoga taught directly by God is being conducted in all Brahma Kumaris centres throughout the world. This video helps you to understand the ...