Skip to main content

God reveals about the beginning, middle and end of this world creation

 God reveals about the beginning, middle and end of this world creation

  எந்த ஞானிக்கும் விஞ்ஞானிக்கும் தெரியாத உலகத்தின் பூகோளம் மற்றும் வரலாறு (தமிழ் வீடியோ)



கடந்த 2500 வருடங்களாக பல குருமார்களை தேடி சென்றும் கிடைக்காத ஞானம், எந்த அறிவியல் விஞ்ஞானியின் அறிவிற்கும் எட்டாத ஞானம், எந்த மத நூல்களிலும் குறிப்பிடப்படாத ஞானமான இந்த உலகத்தின் ஆதியில் இருந்து இறுதி வரை என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது மேலும் என்ன நடக்கும் போன்ற அனைத்து விசயங்களையும் உள்ளதை உள்ளபடியே சொல்லும் சத்தியமான சத்குருவான இறைவனின் நேரடி ஞானத்தில் இருந்து உங்கள் ஞான கண்ணை திறப்பதற்காக அனைத்து ஆன்மீக இரகசியங்களையும் மிக எளிமையான நடையில் உங்கள் முன் எடுத்து வரும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் அஞ்ஞான இருளில் இருந்து விழிப்படைய செய்யுங்கள்.  



English Version:
 
RajaYoga taught directly by God is being conducted in all Brahma Kumaris centres throughout the world. This video helps you to understand the teachings called Murli classes conducted daily in all brahmakumaris centres which reveals all secrets regarding soul, supreme soul and the beginning, middle and end of this world creation.




Tamil version
 





Comments

Popular posts from this blog

நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar

 Tamil Murli 14 July 2023 very powerful - BK Saravana Kumar நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar மூன்றாம் பிறை படம் கமல்ஹாசன் ஸ்ரீதேவி சங்கமயுகத்தில் நமக்கு விக்னங்கள் ஏற்படுத்தும் அஞ்ஞானிகளை பக்தர்கள் என்று நினைக்கலாம்.. ஆனால் ஞானம் எடுத்தவர்களே விக்னத்தை ஏற்படுத்தும்போது அவர்களை என்னவென்று நினைப்பது? எப்படி சமாளிப்பது? BK Varalakshmi

13 July 2023 Murli

 உன் கையை வெட்டி நெருப்பில் போடு நீ செய்த பாவம் அழியும் - BK Saravana Kumar Tamil Murli 13 July 2023 - BK Saravana Kumar பிரம்மா பாபாவே சூர்ய வம்சத்தில் வரமாட்டார். சந்திர வம்சத்தில் தான் வருவார் - BK Varalakshmi சத்தியத்தில் நாம் எல்லோரையும் ஆத்மாவாகத் தான் பார்ப்போமா? - BK Meera ಭಗವಂತ ಅಂದ್ರೆ ಏನು? ಯಾರು? BK Varalakshmi

12 July 2023 videos of BK Saravana Kumar

Tamil Murli 12 July 2023 very powerful - BK Saravana Kumar மன அழுத்தமா? எந்த கடையில விக்கிது? DIG விஜயகுமார் பொன்.மாணிக்கவேல் - BK Saravana Kumar இந்துக்கள் மட்டுமே சொர்க்கத்திற்கு வருவது ஏன்? கடவுளே பாரபட்சம் பார்க்கிறாரா? - BK Saravana Kumar Tamil Murli 11 July 2023 very powerful - BK Saravana Kumar