Skip to main content

Shudras born out of Vishnu's feet? - Spiritual Secrets revealed

Shudras born out of Vishnu's feet?  - Spiritual Secrets revealed

சூத்திரர்கள் விஷ்ணுவின் காலில் இருந்து பிறந்ததன் ஆன்மீக ரகசியம் (தமிழ் வீடியோ) 



பிராமணர்களை உயர்ந்தவர்களாகவும், சூத்திரர்களை தாழ்ந்தவர்களாகவும் மதங்கள் பிரித்து வைப்பதற்கு காரணமே மனிதர்கள் எழுதிய வேத சாஸ்திரங்களில் பிராமணர்கள் இறைவனின் வாயில் இருந்தும், சூத்திரர்கள் இறைவனின் காலில் இருந்தும் பிறந்திருப்பதாக சொல்லியிருப்பது தான். ஆனால் உண்மையில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் தான் சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் தான் என்பதை இறைவனின் நேரடி ஞானத்தை கேட்கும் போது மட்டுமே நம்மால் உணர முடியும். ஆனால் அதற்கு உண்மையான காரணம் வேதத்தில் நேரடியாக சொல்லப்படாததாலேயே மனிதர்கள் வேதங்களையும் மதங்களையும் வெறுப்பதற்கு காரணமாக இருக்கிறது. அந்த வேதத்தில் சொல்லப்பட்ட கதையில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியத்தை இறைவனின் நேரடி ஞானத்தில் இருந்து வெளிப்படுத்தும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு பெற உதவுங்கள்.

Hindu Vedas mention that Shudras were born out of God's feet so they are considered inferior to other races. But the spiritual truth that led to the development of these vedas is entirely different from what is actually mentioned in the vedas. Only God knows that truth and unless God comes and teaches us the truth, We have no way other than blaming vedas and religions that discrimate humans. But the moment we know the real truth directly from God, we will no longer rebel against this varna system created directly by God which has nothing to do with the varna system mentioned in the vedas. Share this video that discloses the direct divine knowledge of God with your divine brothers and sisters and help them get enlightened as well.


Comments

  1. useless illiterate person, rice bag convert

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar

 Tamil Murli 14 July 2023 very powerful - BK Saravana Kumar நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar மூன்றாம் பிறை படம் கமல்ஹாசன் ஸ்ரீதேவி சங்கமயுகத்தில் நமக்கு விக்னங்கள் ஏற்படுத்தும் அஞ்ஞானிகளை பக்தர்கள் என்று நினைக்கலாம்.. ஆனால் ஞானம் எடுத்தவர்களே விக்னத்தை ஏற்படுத்தும்போது அவர்களை என்னவென்று நினைப்பது? எப்படி சமாளிப்பது? BK Varalakshmi

13 July 2023 Murli

 உன் கையை வெட்டி நெருப்பில் போடு நீ செய்த பாவம் அழியும் - BK Saravana Kumar Tamil Murli 13 July 2023 - BK Saravana Kumar பிரம்மா பாபாவே சூர்ய வம்சத்தில் வரமாட்டார். சந்திர வம்சத்தில் தான் வருவார் - BK Varalakshmi சத்தியத்தில் நாம் எல்லோரையும் ஆத்மாவாகத் தான் பார்ப்போமா? - BK Meera ಭಗವಂತ ಅಂದ್ರೆ ಏನು? ಯಾರು? BK Varalakshmi

12 July 2023 videos of BK Saravana Kumar

Tamil Murli 12 July 2023 very powerful - BK Saravana Kumar மன அழுத்தமா? எந்த கடையில விக்கிது? DIG விஜயகுமார் பொன்.மாணிக்கவேல் - BK Saravana Kumar இந்துக்கள் மட்டுமே சொர்க்கத்திற்கு வருவது ஏன்? கடவுளே பாரபட்சம் பார்க்கிறாரா? - BK Saravana Kumar Tamil Murli 11 July 2023 very powerful - BK Saravana Kumar