Real relationship between the lord Ganesha and the goddesses shri laksmi and saraswati

Have you ever wondered why Lord Ganesha is shown with Shri Lakshmi and Goddess Saraswati on his sides?

 பிள்ளையாருக்கு லட்சுமி சரஸ்வதியுடன் உள்ள உண்மையான சம்மந்தம் (தமிழ் வீடியோ)

Watch this video directly on Youtube for better quality


This video shows the real divine connection between Lord Ganesh and the goddesses Lakshmi and Saraswati, the wives of Shri Narayan and Brahma.
எப்பொழுதும் விநாயகருக்கு இருபுறமும் நாராயணனின் மனைவி லக்ஷ்மியும், பிரம்மாவின் மனைவி சரஸ்வதியும் இருப்பதாக ஏன் காட்டியுள்ளார்கள் தெரியுமா? அதே போல் பிரம்மாவின் இருபுறமும் கூட இந்த லக்ஷ்மியும் சரஸ்வதியும் எப்பொழுதும் காட்டுவார்கள். இதன் உண்மையான ஆன்மீக இரகசியத்தை தெரிந்து கொள்ளும் பொழுது தான் பிள்ளையார் நீங்கள் நினைப்பதை போல் சாதாரண இந்து கடவுள் மட்டும் இல்லை, குரான், பைபிளின் தொடக்கமே இவர் தான் என்பதும் தெள்ள தெளிவாக உணர்வீர்கள். விநாயகரின் மகிமை மட்டுமல்லாமல் இந்து மதத்தின் பெருமையையும் பறைசாற்றும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு பெற உதவுங்கள்.

Comments

Popular posts from this blog

Muslim Flags reveal the secret behind Shiva Lingam

சதா தனது உயர்ந்த பாக்கியத்தின் நினைவில் இருந்தால், சக்திசாலியான சொரூபத்தில் இருப்பீர்கள் 13-1-26 - BK Saravana Kumar

அர்த்தநாரீஸ்வரர் தான் சிவலிங்கம் - அர்த்தமுள்ள இந்து மதம் BK Saravana Kumar Arthanareeswarar and shiv ling

Only God can purify our lustful impure soul

Shudras born out of Vishnu's feet? - Spiritual Secrets revealed