Posts

Showing posts from December, 2015

Why do they offer human sacrifice in front of Kali?

Image
It has been a custom for a very long time to kill humans in front of kali as an offering. But Goddess is the symbol of love. Then how does this custom come into practise? This video gives the exact spiritual details that lead to this practise of offering human sacrifice to Kali. காளியின் முன் நரபலி கொடுப்பது ஏன்? (தமிழ் வீடியோ) Watch this video directly on Youtube காளியின் முன் உயிர்களை பலி கொடுத்தால் நம் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் பல காலமாக காளியின் முன் உயிர்களை பலி கொடுத்து வருகிறார்கள். மேலும் காளியின் கையிலும்  இரத்தம் சொட்ட சொட்ட உடலை இழந்த ஒரு தலை மட்டும் பிடிக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். காளியின் உருவமே பயத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் உண்மையில் தெய்வம் என்றாலே தெய்வீக குணங்கள் நிறைந்த தேவதைகள் என்று தான் பொருள். ஆனால் காளியின் முழு தோற்றத்திற்கும் தெய்வம் என்ற பெயருக்கும் சிறிதும் தொடர்பு இல்லாமல் இருக்கிறதே என்று குழம்புவதற்கு முன் இந்த தோற்றத்திற்கு பின் ஒளிந்துள்ள எந்த வேதங்களிலும் குறிப்பிடப்படாத ஆன்மீக இரகசியத்தை ...

Nobody's blood can wash away your sins for you

Image
Nobody's blood can wash away your sins for you. But the good news is you can wash away your sins without having to shed anybody's blood or your own blood. யாருடைய பாவத்தையும் யாருடைய இரத்தமும் கழுவ முடியாது (தமிழ் வீடியோ) Watch this video directly on youtube நம் பாவத்தை விலங்குகளை இறைவனுக்கு பலி கொடுப்பதாலோ, அல்லது மத ஸ்தாபகர்களை சிலுவையில் ஏற்றுவதாலோ கழுவ முடியாது. சிலுவையில் ஏற்றப்பட்ட மத ஸ்தாபகரின் பாவம் மட்டுமே இதனால் ஓரளவு கழுவப்படும். மற்றபடி அவரவர்களின் பாவத்தை அவரவர்களே கழுவ வேண்டும் அல்லது அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அப்படியானால் இரத்தம் சிந்தாமல், எந்த விதமான தண்டனையையும் அனுபவிக்காமல் நம் பாவத்தை நாம் கழுவ முடியாதா என்றால், கண்டிப்பாக அதற்கும் வழி உண்டு. இந்த வழி இப்பொழுது மட்டுமே நமக்கு இறைவனால் கொடுக்க படுகிறது. இந்த வழி, எந்த சித்தர்களுக்கும் ஏசு, நபி, வள்ளலார் போன்ற தர்ம ஸ்தாபர்களுக்கும் கூட தெரியாமல் இருந்தது. அப்படிப்பட்ட ஆன்மீக இரகசியத்தை தெரிந்து கொள்ளும் பாக்கியம் உங்களுக்கு மட்டுமே அதுவும் இப்பொழுது மட்டுமே கிடைக்கிறது. இதை உடனே தெரி...