Why do they offer human sacrifice in front of Kali?

It has been a custom for a very long time to kill humans in front of kali as an offering. But Goddess is the symbol of love. Then how does this custom come into practise? This video gives the exact spiritual details that lead to this practise of offering human sacrifice to Kali.

காளியின் முன் நரபலி கொடுப்பது ஏன்? (தமிழ் வீடியோ)

Watch this video directly on Youtube

காளியின் முன் உயிர்களை பலி கொடுத்தால் நம் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் பல காலமாக காளியின் முன் உயிர்களை பலி கொடுத்து வருகிறார்கள். மேலும் காளியின் கையிலும்  இரத்தம் சொட்ட சொட்ட உடலை இழந்த ஒரு தலை மட்டும் பிடிக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். காளியின் உருவமே பயத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் உண்மையில் தெய்வம் என்றாலே தெய்வீக குணங்கள் நிறைந்த தேவதைகள் என்று தான் பொருள். ஆனால் காளியின் முழு தோற்றத்திற்கும் தெய்வம் என்ற பெயருக்கும் சிறிதும் தொடர்பு இல்லாமல் இருக்கிறதே என்று குழம்புவதற்கு முன் இந்த தோற்றத்திற்கு பின் ஒளிந்துள்ள எந்த வேதங்களிலும் குறிப்பிடப்படாத ஆன்மீக இரகசியத்தை தெரிந்து கொண்டால், அதன் பிறகு காளியின் சிலையை எங்கு பார்த்தாலும் உடனே உங்களுக்குள் பேரானந்தம் ஊற்றெடுக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட அற்புதமான ஆன்மீக பொக்கிஷத்தை தாங்கி வரும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் பேரானந்தத்தில் மூழ்கடியுங்கள்.






Comments

Post a Comment

Popular posts from this blog

நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar

13 July 2023 Murli

12 July 2023 videos of BK Saravana Kumar