கிருஷ்ண ஜெயந்தி 2022 கோகுலாஷ்டமி ஜென்மாஷ்டமி gokulashtami Janmashtami Krishna Jayanthi BK Saravana kumar

 https://www.youtube.com/watch?v=mEbTa1kT-7o

https://www.youtube.com/watch?v=mEbTa1kT-7o

ஸ்ரீ கிருஷ்ணரைப் போல் எனக்கு ஒரு அழகான கணவன் வேண்டும், ஒரு அழகான குழந்தை வேண்டும் என்று நினைக்காத பெண்களே இருக்க முடியாது. மேலும் ஸ்ரீ கிருஷ்ணரை மட்டும் தான் நாம் அவருடைய பிறந்த நாளில் குழந்தையாக பாவித்து வழிபடுகிறோம். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் என்னவென்றால் அவர் இந்து தர்மத்தில் பிறந்த முதல் குழந்தை, பரிசுத்தமான குழந்தை, அனைத்திலும் மிக உயர்ந்த குழந்தை என்பதே ஆகும். ஸ்ரீ கிருஷ்ணரை இந்து மதத்தின் ஒரு பெருமையாக கௌரவமாக கொள்ள வேண்டும் என்றால் அது மிகையல்ல

Comments

Popular posts from this blog

நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar

13 July 2023 Murli

12 July 2023 videos of BK Saravana Kumar