நான் செய்வது தவறா? - BK Saravana Kumar

https://www.youtube.com/watch?v=WpPzePNTpGI

https://www.youtube.com/watch?v=WpPzePNTpGI
நாம் ஒவ்வொருவரும் நாம் செய்வது தவறு இல்லை என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறோம். நாம் செய்யும் தவறுகளுக்கு ஏதாவது ஒரு நியாயத்தை தேடி நம்மை சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் செய்வது சரியா தவறா?

Comments

Popular Posts