இதுக்காகத்தான் இப்படி பண்றாங்களா? BK Saravana Kumar

 https://www.youtube.com/watch?v=AtLiPDNwHlk

https://www.youtube.com/watch?v=AtLiPDNwHlk

நாம் பெரியோர்களின் காலில் விழுவதற்கும், கடவுளின் காலில் விழுவதற்கும், பெருமாள் கோவிலில் நம் தலையில் சடாரி சாத்துவதற்கும், துளசி தீர்த்தம் கொடுப்பதற்கும், ஸ்ரீராமர் பாதகையை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி புரிந்ததற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால் இதையும் கடந்து இவை அனைத்திலும் மிக ஆழமான ஆன்மீக ரகசியமும் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

எம்ஜிஆரை முதல்வராகிய ராஜதந்திரம் யாரும் அறியாத ரகசியம் - BK Saravana Kumar

God's advice to overcome pain and depression caused by Love Breakup

Truth behind creation of this world by God and reason behind rites performed on Hindu Deities