காமத்தை வைத்து கடவுள் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு - BK Saravana Kumar

 https://www.youtube.com/watch?v=UAVU5pFdbjo

https://www.youtube.com/watch?v=UAVU5pFdbjo

ஒரு மாதம் உணவில்லாமல் பட்டினி கிடக்கும் மனிதனிடம் கூட முதலில் உனக்கு காமம் வேண்டுமா உணவு வேண்டுமா என்று கேட்டால் காமம் வேண்டும் என்று தான் அவனுடைய மனம் சொல்லும். அந்த அளவிற்கு மனித மனம் காமத்திற்கு அடிமையாக இருக்கிறது என்பதை அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தன்னுடைய புத்தகத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொல்லி உள்ளார்கள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த இந்த காமத்தை வைத்து கடவுள் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டை இந்த வீடியோ மிகவும் அற்புதமாக விளக்குகிறது

Comments

Popular posts from this blog

நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar

13 July 2023 Murli

12 July 2023 videos of BK Saravana Kumar