மனம் இருப்பதை எண்ணத்தினால் உணர முடிகிறது. ஆத்மா புள்ளி ரூபத்தில் இருப்பதை உணர முடிவதில்லை ஏன்? BK Varalakshmi

https://www.youtube.com/watch?v=f3tLKvmI0Xk 

மனதில் வரும் எண்ணத்தினால் மனம் இருப்பதை உணர முடிகிறது.. தீர்மானிக்கும் முடிவினால் புத்தி இருப்பதையும் உணர முடிகிறது.. குணத்தை வைத்து சமஸ்காரத்தையும் உணர முடிகிறது.. ஆனால் இந்த மூன்றும் இணைந்த ஆத்மா புள்ளி ரூபத்தில் இருப்பதை உணர முடியவில்லை... ஏன்?

Comments

Popular Posts