மூன்றாம் உலகப் போர் ஜெயிக்கப் போவது யார்? Joe Biden Vs Vladimir Putin - BK Saravana Kumar

 https://youtu.be/cCiysFLos8M


உக்ரைனில் நடக்கும் போர் உண்மையில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடக்கும் போருக்கான ஒரு ஒத்திகை தான் என்பது இன்று உலகம் அறிந்த ரகசியமாகவே இருக்கிறது. இந்த நிலையில் இந்த மூன்றாவது உலகப்போரில் வெல்லப் போவது யார் அழியப்போவது யார் என்று யோசித்தால் இப்பொழுதே குலை நடுங்குகிறது. ஆனாலும் இந்த மூன்றாவது உலகப்போர் எப்படி நிச்சயிக்கப்பட்டதோ அதேபோல் அதன் விளைவுகளும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது தான். இந்த மூன்றாவது உலகப்போரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது தான். இவற்றை மிகத் தெளிவாக இந்த வீடியோவில் காண்போம்.

Comments

Popular posts from this blog

மாயையிடம் ஒரு முறை கூட தோற்காமல் பாபா குழந்தைகளால் இருக்க முடியுமா? Tamil Murli 7 Jan 2026 - BK Saravana Kumar