Posts

Why Madan Gowri quits Rs 60,000 job? Success story of Madan Gowri - BK Saravana Kumar

Image
 https://youtu.be/mmrSP2ivi5M https://youtu.be/mmrSP2ivi5M Madan Gowri is ranked the number one most popular South Indian Tamil Youtuber. His strategy and dedicated consistent efforts makes him claim such a high status. This video reveals why Madan Gowri quits his highly paid IT job to reach what he has reached today.

எதுவரை இந்த உலகத்தில் குழந்தைகளின் பிறப்பு நடக்கும்? நடந்ததே நடக்கும் என்றால்..... BK Varalakshmi

Image
 https://www.youtube.com/watch?v=GAsNTF1TVY8 https://www.youtube.com/watch?v=GAsNTF1TVY8 எதுவரை குழந்தைகளின் பிறப்பு இந்த  உலகத்தில் நடக்கும்? நடந்தது திரும்பவும் நடக்கும் என்றால் இந்த கலியுகத்தில் கெட்ட எண்ணங்கள் தானே வரும் நல்ல எண்ணம் எப்படி வரும்?

Tamil Murli 10 Aug 2022 - BK Sivaangi

Image
 https://www.youtube.com/watch?v=Rk5JGgn_33A  https://www.youtube.com/watch?v=Rk5JGgn_33A Tamil Murli 10 Aug 2022 - BK Sivaangi

யோக பலத்தின் மூலம் நோய்களிலிருந்து விடுபடுவது எப்படி? BK Irfan

Image
https://www.youtube.com/watch?v=OP1i5xLnxdY https://www.youtube.com/watch?v=OP1i5xLnxdY  யோக பலத்தின் மூலம் நோய்களிலிருந்து விடுபடுவது எப்படி? BK Irfan

These 2 things will make your life free of any problem - BK Saravana Kumar

Image
 https://www.youtube.com/watch?v=iL4V-z2nqZ0  https://www.youtube.com/watch?v=iL4V-z2nqZ0 These 2 things will make your life free of any problem - BK Saravana Kumar

இந்த 2 விஷயத்தை மட்டும் கவனித்தால் போதும் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினை என்பதே இருக்காது BK Saravana Kumar

Image
 https://www.youtube.com/watch?v=xGbLhLouh2E  https://www.youtube.com/watch?v=xGbLhLouh2E இந்த 2 விஷயத்தை மட்டும் கவனித்தால் போதும் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினை என்பதே இருக்காது BK Saravana Kumar நம் வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அத்தனை பிரச்சினைக்கும் 2 முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று நாம் எதை கவனிக்க வேண்டுமோ அதை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். இன்னொன்று எதை கவனிக்கவே கூடாதோ அதை தான் ஆம் நாம் கூடுதல் கவனம் கொடுத்து கவனிக்கிறோம். இந்த இரண்டு தவறை தவிர்த்தால் நம் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனையும் வரவே வராது. அந்த இரண்டு விஷயங்கள் எவை என்பதை இந்த வீடியோ மிகத் தெளிவாக விளக்குகிறது.

சிவபாபாவை தான் நினைக்க வேண்டும் என்றால் Meditation Room-ல் பிரம்மா பாபா Photo-வை வைப்பது ஏன்? - BK Saravana Kumar

Image
https://www.youtube.com/watch?v=MCYjWENJ-K4 https://www.youtube.com/watch?v=MCYjWENJ-K4 ஒவ்வொரு புதிய பாபா குழந்தையும் பாபா ரூமில் பிரம்மா பாபா போட்டோவை பார்த்து சிவபாபாவை நினைக்க வேண்டுமா? அல்லது பிரம்மா பாபாவை நினைக்க வேண்டுமா? என்று குழப்பம் அடைந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் ஏன் ஒரு மனிதனை கடவுளாக வைத்திருக்கிறார்கள் என்றும் குழப்பமடைகிறார்கள். இதற்கான மிகத் தெளிவான விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.