https://www.youtube.com/watch?v=23ZHcIUSGwQ
கணவன் இறந்த பிறகு மனைவி படும் நரக வேதனையில் இருந்து வெளிவர... - BK Saravana Kumar
கணவனை இழந்து மனைவி படும் நரக வேதனையை சொல்லி மாளாது. பல வருடங்களாக இறந்த கணவனின் நினைவு மாறாமல் மன அழுத்தத்திற்கு பல பெண்கள் தள்ளப்படுகிறார்கள். அந்த துக்கத்திலிருந்து தன் மனதை விலக்கி சதா ஆனந்தமாக இருக்கும் மிகப்பெரிய சூட்சுமத்தை இந்த வீடியோ விளக்குகிறது
Comments
Post a Comment