https://www.youtube.com/watch?v=D5j-8fZR3Gc
https://www.youtube.com/watch?v=D5j-8fZR3Gc
சிவனுக்கு குறுக்கே நந்தி இருப்பது போல் என்று சொல்வது சரியா? - BK Saravana Kumar
நாம் ஒரு வேலை செய்யும்போது யாராவது குறுக்கே வந்தால் என்னடா நந்தி மாதிரி குறுக்க குறுக்க வந்துகிட்டு என்று சொல்வார்கள். ஆனால் இந்த வார்த்தைக்கு பின் ஒளிந்திருக்கும் ஆழமான ஆன்மிக ரகசியம் பற்றி தெரியுமா? இந்த வீடியோ சிவபெருமானுக்கு முன்பு வைத்திருக்கும் நந்தியின் உண்மையான ரகசியத்தையும் சிவபெருமானுக்கும் பக்தர்களுக்கும் இடையில் ஏன் நந்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற ரகசியத்தையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
Comments
Post a Comment