It has been a custom for a very long time to kill humans in front of kali as an offering. But Goddess is the symbol of love. Then how does this custom come into practise? This video gives the exact spiritual details that lead to this practise of offering human sacrifice to Kali. காளியின் முன் நரபலி கொடுப்பது ஏன்? (தமிழ் வீடியோ) Watch this video directly on Youtube காளியின் முன் உயிர்களை பலி கொடுத்தால் நம் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் பல காலமாக காளியின் முன் உயிர்களை பலி கொடுத்து வருகிறார்கள். மேலும் காளியின் கையிலும் இரத்தம் சொட்ட சொட்ட உடலை இழந்த ஒரு தலை மட்டும் பிடிக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். காளியின் உருவமே பயத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் உண்மையில் தெய்வம் என்றாலே தெய்வீக குணங்கள் நிறைந்த தேவதைகள் என்று தான் பொருள். ஆனால் காளியின் முழு தோற்றத்திற்கும் தெய்வம் என்ற பெயருக்கும் சிறிதும் தொடர்பு இல்லாமல் இருக்கிறதே என்று குழம்புவதற்கு முன் இந்த தோற்றத்திற்கு பின் ஒளிந்துள்ள எந்த வேதங்களிலும் குறிப்பிடப்படாத ஆன்மீக இரகசியத்தை ...
Tamil Murli Oct 27 மரணத்தின் சுதந்திர தன்மையை உயிரோடிருக்கும் போதே அனுபவிக்கும் இராஜயோக இரகசியம் (தமிழ் வீடியோ) Important Points: * Practising yourself to be a soul separate from the body is called dying alive. Nobody else should come to your memory. Practise this to completely destroy the body consciousness. * Baba asks us to remember him and the 84 birth cycle and become the spinners of the discus of self realisation.Immersing yourself in this activity gives you immense happiness. * You forget the Father, Teacher and Satguru because you lose soul consciousness. * You should conquer sleep by the remembrance of Baba to save for your future 21 births. Otherwise it will be a great loss for us. * You should wear a badge all the time as it shows to the world that you belong to the spiritual army. * Lakshmi Narayan picture will become very famous as it is your goal. We are creating the new kingdom now. * People were yearning to have one kingdom and one religion and th...
Spiritual Healer B.K.Saravana kumar explains in a very simple manner on how God created this earth through Brahma 5000 years before and he also explains about the time cyle called kalpa that consists of 5000 years which repeats itself endlessly and thus God is again going to create a new world from this old world. God has come down to earth to preach about the methods we should follow to purify our souls to qualify ourselves to enter heaven. Spiritual Healer B.K.Saravana kumar also explains the reason behind bathing the statues of deities in hindu temple with milk and other sacred liquids.
God reveals about the beginning, middle and end of this world creation எந்த ஞானிக்கும் விஞ்ஞானிக்கும் தெரியாத உலகத்தின் பூகோளம் மற்றும் வரலாறு (தமிழ் வீடியோ) கடந்த 2500 வருடங்களாக பல குருமார்களை தேடி சென்றும் கிடைக்காத ஞானம், எந்த அறிவியல் விஞ்ஞானியின் அறிவிற்கும் எட்டாத ஞானம், எந்த மத நூல்களிலும் குறிப்பிடப்படாத ஞானமான இந்த உலகத்தின் ஆதியில் இருந்து இறுதி வரை என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது மேலும் என்ன நடக்கும் போன்ற அனைத்து விசயங்களையும் உள்ளதை உள்ளபடியே சொல்லும் சத்தியமான சத்குருவான இறைவனின் நேரடி ஞானத்தில் இருந்து உங்கள் ஞான கண்ணை திறப்பதற்காக அனைத்து ஆன்மீக இரகசியங்களையும் மிக எளிமையான நடையில் உங்கள் முன் எடுத்து வரும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் அஞ்ஞான இருளில் இருந்து விழிப்படைய செய்யுங்கள். English Version: RajaYoga taught directly by God is being conducted in all Brahma Kumaris centres throughout the world. This video helps you to understand the ...
Have you ever wondered why Lord Ganesha is shown with Shri Lakshmi and Goddess Saraswati on his sides? பிள்ளையாருக்கு லட்சுமி சரஸ்வதியுடன் உள்ள உண்மையான சம்மந்தம் (தமிழ் வீடியோ) Watch this video directly on Youtube for better quality This video shows the real divine connection between Lord Ganesh and the goddesses Lakshmi and Saraswati, the wives of Shri Narayan and Brahma. எப்பொழுதும் விநாயகருக்கு இருபுறமும் நாராயணனின் மனைவி லக்ஷ்மியும், பிரம்மாவின் மனைவி சரஸ்வதியும் இருப்பதாக ஏன் காட்டியுள்ளார்கள் தெரியுமா? அதே போல் பிரம்மாவின் இருபுறமும் கூட இந்த லக்ஷ்மியும் சரஸ்வதியும் எப்பொழுதும் காட்டுவார்கள். இதன் உண்மையான ஆன்மீக இரகசியத்தை தெரிந்து கொள்ளும் பொழுது தான் பிள்ளையார் நீங்கள் நினைப்பதை போல் சாதாரண இந்து கடவுள் மட்டும் இல்லை, குரான், பைபிளின் தொடக்கமே இவர் தான் என்பதும் தெள்ள தெளிவாக உணர்வீர்கள். விநாயகரின் மகிமை மட்டுமல்லாமல் இந்து மதத்தின் பெருமையையும் பறைசாற்றும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்ம...
Comments
Post a Comment